Administrator / 2015 ஜூலை 23 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்லராஜா
பசறை, அம்மணிவத்த ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் சங்காபிஷேக உற்சவம் நேற்று புதன்கிழமை (22) நடைபெற்றது.
ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ சிவகுமார்; தலைமையில் கிரிகைகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில் ஊவா மாகாண தமிழ்க்கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ், தமிழ் முற்போக்கு கூட்டணியின் உபதலைவர் அ.அரவிந்தகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
13 Jan 2026
13 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Jan 2026
13 Jan 2026