Sudharshini / 2015 ஜூலை 27 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு, களுதாவளை சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த உத்சவத்தினை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (26) இரவு பாற்குட பவனி இடம்பெற்றது.
களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமான இப்பாற்குட பவனி, பிரதான வீதி வழியாக சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலயத்தை சென்றடைந்தது.
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago