2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பு

Sudharshini   / 2015 ஜூலை 27 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, ஆறுமுகத்தான் குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய திருச்சடங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) புனித தீமிதிப்பு சடங்குடன் இனிதே நிறைவு பெற்றது.

கடந்த 21ஆம் திகதி கதவு திறத்தலுடன் ஆரம்பமான வருடாந்த உற்சவத்தில் தினமும் விசேட பூசைகளும் அருள் வாக்கு வழங்கலும்; இடம்பெற்றது.

தீமிதிப்பு சடங்கை அடுத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு உற்சவம் நிறைவடைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .