Thipaan / 2015 ஓகஸ்ட் 01 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கிழக்கின் சின்னக் கதிர்காமம் என போற்றப்படும் மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம் சனிக்கிழமை (01) காலை இடம்பெற்றது.
கடந்த 2015.07.11 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான இவ்வாலயத்தின் வருடாந்த திருவிழாவின் இறுதி திருவிழா வெள்ளிக்கிழமை (31) இரவு இடம்பெற்று, சனிக்கிழமை (01) காலை நடைபெற்ற தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெற்றது.
இத்தீர்த்தோற்சவத்தில் நாட்டினபல பகுதிகளிலும் இருந்து வந்த பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.




2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago