Kogilavani / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரசித்திப்பெற்ற புளத்சிங்கள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஆடித்தேர் பவனி ஞாயிற்றுக்கிழமை (9) வெகு சிறப்பாக நடைபெற்றது. இதன்போது, பக்தர்கள் பால்காவடி, பறவைக்காவடி ஏந்தி தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியதுடன் புளத்சிங்கள இந்து மாமன்ற அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன. (படங்கள்: சிவாணிஸ்ரீ)




9 hours ago
13 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
13 Jan 2026