Thipaan / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா
வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம் வெள்ளிக்கிழமை (14) பகல் கீரிமலையில் அமைந்துள்ள கண்டகி தீர்த்த கரையில் இடம்பெற்றது.
வழமை போன்று மாவிட்டபுரத்தில் இருந்து சென்ற மாவிட்டபுரம் கந்த சுவாமியும் கீரிமலை நகுலேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட நகுலேஸ்வரரும் இணைந்து கண்டகி தீர்த்தத்தில் தீர்த்தம் நடைபெற்றது.



9 hours ago
13 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
13 Jan 2026