Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
களுவாஞ்சிக்குடி மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பூர விழா சிறப்பாக நடைபெற்றது.
களுவாஞ்சிக்குடி மாணிக்கப் பிள்ளையார் கோவிலிலிருந்து கஞ்சிக் கலயம் எடுத்ததுவருதல் ஆரம்பமாகி வார வழிபாட்டு மன்றத்தைச் சென்றடைந்தது. இதனைத் தொடர்ந்து அன்னதானம் இடம்பெற்றதுடன், வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மக்களுக்கு உதவி வழங்கலும் நடைபெற்றது.
இதில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

9 hours ago
13 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
13 Jan 2026