Sudharshini / 2015 நவம்பர் 25 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ
பத்தனை மவுண்ட்வேர்ணன் தோட்டத்தின் மத்தியப் பிரிவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தை புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (25) நடைபெற்றது.
இந்நிகழ்வில், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, சரஸ்வதி சிவகுரு உட்பட பலர் கலந்துகொண்டனர்.



43 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
2 hours ago