Niroshini / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ
புளத்சிங்கள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஆடித்தேர் மகோற்சவம் நேற்று(10) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
ஆலய பிரதம குரு கிரியா ஆகம வித்தகர், கிரியா பாஸ்கரர் விஷ்வ பிரம்மஸ்ரீ. ந. சந்திரலால் குருக்கள் தலைமையில் பூஜைகள் இடம்பெற்றன.

14 minute ago
16 minute ago
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
16 minute ago
31 minute ago
1 hours ago