Niroshini / 2016 ஓகஸ்ட் 06 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கதிரவன்
திருகோணமலை திருக்கடலூர் பத்ரகாளி அம்பாள் ஆலயத்தின் ஆடிப்பூர பாற்குட பவனி வெள்ளிக்கிழமை (05) காலை இடம்பெற்றது.
இதன்போது, மனையாவெளி வல்லபசக்தி ஆலயத்தில் இருந்து அடியார்கள் பாலகுடம் எடுத்து ஆலயத்தைச் சென்றடைந்தனர்.

8 minute ago
19 minute ago
34 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
34 minute ago
49 minute ago