Editorial / 2025 ஜூலை 20 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி - மாணிக்க விநாயகர் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா, ஆகஸ்ட் 6ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
07.08.2025 ரத பவனியில் கலந்து கொள்வதற்கான சிறப்பு அழைப்பிதழை பிரதமரின் செயலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, செயலாளர் ஜி.பி. சபு தந்திரி ஆகியோருக்கு ஆலய அறங்காவலர் சபை தலைவர் அ. மாணிக்கவாசகர், செயலாளர் எஸ். சுந்தரலிங்கம், நிர்வாக குழு உறுப்பினர் எஸ். செல்வராஜ் மற்றும் எச்.எச். விக்ரமசிங்க ஆகியோர் வழங்கினர்.



32 minute ago
48 minute ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
48 minute ago
2 hours ago
5 hours ago