2025 மே 15, வியாழக்கிழமை

இறுதிநாள் ஆராதனை

Thipaan   / 2016 ஜூன் 19 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன் ஆனந்தம்

திருகோணமலை புனித அந்தோனியார் ஆலய இறுதிநாள் ஆராதனை மற்றும் திருப்பலி கொடி இறக்கும் நிகழ்வுகள் இன்று காலை இடம்பெற்றன.

இந்நிகழ்வில் அதிகளவிலான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர். கடந்த ஒன்பது நாட்களாக புனித அந்தோனியார் திருவிழா இடம்பெற்றுவந்த நிலையில், இறுதி நாள் நிகழ்வாக கொடியிறக்கமும் திருப்பலி ஆராதனையும் நடைபெற்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .