2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கொடியேற்றம்

Princiya Dixci   / 2017 மே 02 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லதம்பி நித்தியானந்தன்

மட்டக்களப்பு, வாழைச்சேனை கிண்ணையடி அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த பிரமோற்சவப் பெருவிழாவின் கொடியேற்ற உற்சவம்,  உற்சவகால பிரதமகுரு சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சபரிமலைக் குருமுதல்வர் சிவாகம கலாநிதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியாரினால் நேற்று (01) நடைபெற்றது.

எதிர்வரும் புதன்கிழமை (10) காலை இந்துமா சமூத்திர தீர்த்தோற்சவத்துடன், உட்சவம் நிறைவடையவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X