Sudharshini / 2015 நவம்பர் 12 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹிரான் பிரியங்கர
சிவபெருமானுக்குரிய விரதங்களுள் ஒன்றான கேதாரகௌரி விரதத்தின் இறுதிநாள் நிகழ்வு புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நேற்று (11) விமர்சையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு தமது விரதத்தினை பூர்த்தி செய்தனர்.



30 minute ago
39 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
39 minute ago
54 minute ago