Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்,வடமலை ராஜ்குமார்
நவராத்திரி விரதத்தை தொடர்ந்து விஜயதசமியின் ஒரு நிகழ்வாக கும்பம் உற்சவம் நேற்று வியாழக்கிழமை திருகோணமலையில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்டத்துக்கு மட்டுமே உரித்தான இந்த விழா திருகோணமலை நகரம், தம்பலகாமம், மூதூர், கட்டைபறிச்சான், சேனையூர் ஆகிய இடங்களில் விமர்சையாக நடத்தப்படுகின்றது.





09 Nov 2025
09 Nov 2025
09 Nov 2025
09 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
09 Nov 2025
09 Nov 2025
09 Nov 2025
09 Nov 2025