Kogilavani / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்
நாவலப்பிட்டி கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையில் குருளைச் சாரணியம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், சாரணிய பிரதி ஆணையாளரும் கம்பளை கல்வி வலய உடற்பயிற்சி ஆசிரிய ஆலோசகருமான ரொபின்சன் மற்றும் நாவலப்பிட்டி சாரணியப் பொறுப்பாளர் சஞ்சய பெரோ ஆகியோர் கலந்துகொண்டனர்.



25 minute ago
39 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
39 minute ago
2 hours ago
2 hours ago