Suganthini Ratnam / 2016 மே 22 , மு.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு, கோராவெளிக் கிராமத்தில் அமைந்துள்ள கண்ணகை அம்மன் வைகாசித் திருக்குளிர்த்தி விழா சனிக்கிழமை (21) மாலை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பரம்பரை பரம்பரையாக ஏழு ஊர்கள் சேர்ந்து ஆண்டு தோறும் கண்ணகை அம்மனின் திருக்குளிர்த்தியை கோராவெளி அம்மன் நடத்தி வருகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை ஏழு ஊர்களிலுள்ள கண்ணகை அம்மனின்; உருவச் சிலைகள் கோவிலுக்குக் கொண்டு வரப்பட்டு பூசைகள் நடத்தப்பட்டும் ஏழு ஊர்ப் பந்தல்களிலும் விசேட பூசைகள் மற்றும் தேவாதிகள் தலை சுத்தி பூசைகள் நடத்தப்பட்டும் வைகாசி பூரணை திருக்குளிர்த்தி சிறப்பாக நடைபெற்றது.




15 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
2 hours ago