2025 மே 15, வியாழக்கிழமை

கதிர்காமத்துக்கான பாதயாத்திரை

Suganthini Ratnam   / 2016 ஜூன் 19 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.ஹனீபா

கடந்த மே மாதம் 12ஆம் திகதி யாழ். செல்வச்சந்நிதி கோவிலிலிருந்து கதிர்காமத்துக்கான பாதயாத்திரியை மேற்கொண்டுள்ள வேல்சாமி தலைமையிலான குழுவினர் அம்பாறை, அக்கரைப்பற்றுப் பிரதேசத்தை சனிக்கிழமை (18) மாலை வந்தடைந்துள்ளனர். கதிர்காம ஆடிவேல் விழா ஜூலை மாதம் ஐந்தாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .