Suganthini Ratnam / 2015 நவம்பர் 13 , மு.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி பூஜை வழிபாடுகள் நேற்று வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.யாகம் மற்றும் அபிசேகம் முருகப்பெருமானுக்கு செய்யப்பட்டு விரதம் ஆரம்பமாகியது.

26 minute ago
35 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
35 minute ago
50 minute ago