2025 மே 15, வியாழக்கிழமை

கறுவாக்கேணி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வேட்டைத் திருவிழா

Gavitha   / 2016 ஜூன் 19 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனை கறுவாக்கேணி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் வேட்டைத் திருவிழா வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்றது.

கடந்த 7ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய உற்சவத்தின் 11ஆம் நாள் வேட்டைத் திருவிழா, வசந்த மண்டப பூஜைகள் நடைபெற்றதன் பின்னர், ஆலய முன்றலில் நடைபெற்றதுடன், அதன் பின்னர் அம்மாளுக்கு அபிஷேகப் பூஜைகளும் இடம்பெற்றன.

இதன்போது, குறித்த பிரதேசத்தில் உள்ள சிறுவர்கள் வேடுவர்கள் போன்றும் குரங்குகள் போன்றும் வேடமிட்டுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .