Princiya Dixci / 2022 மார்ச் 27 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம், குருசடித்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா திருப்பலி, நேற்று (26) நடைபெற்றது.
கூட்டுத்திருப்பலியுடன் திருச்சொருபப் பவனியை யாழ்.மறைமாவட்ட குரு முதல்வர் அருட்திரு. ஜெபரட்ணம் அடிகள் தலைமை தாங்கி நடத்தினார்.
(படங்கள் - எஸ்.தில்லைநாதன்)

8 hours ago
25 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
25 Feb 2026