Sudharshini / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்
மணிகண்ட மகரஜோதி தீர்த்த யாத்திரைக் குழு நடாத்திய சக்தி பூஜை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை அலுவலகத்தில்; நேற்று புதன்கிழமை (23) நடைபெற்றது.
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கணபதி ஹோமம், அபிஷேகப் பூசை மற்றும் பிரதான பூசைகள் இடம்பெற்றது.
நாவலடி காயத்திரி ஆலய பிரதமகுரு சிவயோகச் செல்வன் சிவஸ்ரீ சாம்பசிவம் சிவாச்சாரியார் தலைமையில் பூசைகள் நடைபெற்றன.


5 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago
2 hours ago