Sudharshini / 2016 ஜூன் 02 , மு.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
நல்லூர் கந்தசுவாமி ஆலய சகஸ்ரசங்காபிஷேக உற்சவம் புதன்கிழமை (01) நடைபெற்றது. மாலை 4.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து ஆறுமுக சுவாமி, வள்ளி தெய்வானை சமேதரராய் வெளி வீதியுலா வந்து அடியவர்களுக்கு அருள் காட்சி அளித்தார்.
32 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
4 hours ago
5 hours ago