Sudharshini / 2016 ஜூன் 01 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்
திருகோணமலை சல்லி முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தையொட்டி திருகோணமலையிலுள்ள பல ஆலயங்களில் இருந்து நேர்கடன் செலுத்து முகமாக, பாற்காவடி, செடில் காவடி, துலா காவடி, கரகம், கும்பம் ஆகியவற்றுடன் பக்தர்கள் சல்லியம்பதியை நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை (31) வந்தடைந்தனர்.





3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago