Princiya Dixci / 2021 மார்ச் 11 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்
திருகோணமலை அருள் மிகு இரத்தினசிங்கப் பிள்ளையார் தேவஸ்தானத்தில் ஸ்ரீ சீரடி சாயி பாபா கோவில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, திருகோணமலை பத்திரகாளி அம்பாள் கோவிலின் பிரதம குரு வேதாகம மாமணி பிரம்ம ஸ்ரீ சோ. இரவிச்சந்திரக் குருக்கள் தலைமையில் இன்று (11) காலை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கிரியைகள் நடைபெறதுடன், இந்து சமய கலாசார பிரிவினர், சிவாச்சாரியார்கள், பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
9 minute ago
15 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
15 minute ago
52 minute ago