Niroshini / 2016 ஜூன் 25 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்
துறைநீலாவணை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் இறுதி நாள் நிகழ்வான தீமிதிப்பு நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.
கடந்த 18 ஆம் திகதி திருக்கதவு திறத்தலுடன் மேற்படி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பமானது.
இதையொட்டி, நேற்று விஷேட நிகழ்வுகள் இடம்பெற்று தீமிதிப்பு இடம்பெற்றது.
அதனைத்தொடர்ந்து, மாலை சக்கரை அமுது படைக்கும் நிகழ்வுடன் ஆலய உற்சவம் நிறைவுபெற்றது.
6 minute ago
17 minute ago
32 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
32 minute ago
47 minute ago