Thipaan / 2016 ஜூன் 26 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொன் ஆனந்தம்
திருகோணமலை மறைமாவட்ட, மூதூர் தூய அந்தோனியார் ஆலய, திருச்சொருப பவனியும் திருப்பலி ஆராதனையும், நேற்று சனிக்கிழமை (25) இடம்பெற்றன.
நவநாள் ஆராதனையை அருட்தந்தை ஜுட் சர்வானந்தா அடிகளார் ஒப்புக் கொடுத்தார். இந்நிகழ்வுகளில் நகரில் உள்ள அனேகமான மக்கள் கலந்துகொண்டனர்.



3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago