Sudharshini / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எஸ். பாக்கியநாதன்,எம்.எஸ்.எம். நூர்தீன்
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்றது.
அடியார்கள் தீர்த்தம் ஆடுவதற்கு முன்பாக இறந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி குளக்கரையிலிரந்த சிவாச்சாரியார்களிடம் பிதிர்க் கடன்கள் கழித்து தான தருமங்கள் செய்தனர்.
தீர்த்தோற்சவக் கிரியைகள், ஆலய பிரதம குரு சிவஸ்ரீ இரங்க வரதராஜ சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றன.
6 minute ago
17 minute ago
32 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
32 minute ago
47 minute ago