2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

திருவாசக முற்றோதல்…

Freelancer   / 2025 ஜனவரி 12 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பூர் ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் கொட்டியாபுரப்பற்று இந்து சமய அபிவிருத்தி ஒன்றியத்தினால் சம்பூர் ஆலய பரிபாலன சபையின் ஆதரவுடன்  வெள்ளிக்கிழமை  (10) திருவாசக முற்றோதல் இடம்பெற்றது 

சம்பூரின் முதுசங்களான சைவப்புலவர் குகராஜா , சைவப்புலவர் வெற்றிவேல் ஐயா போன்றோருடன் கொட்டியாபுரபற்று இந்து சமய அபிவிருத்தி ஒன்றிய அங்கத்தவர்கள் மற்றும் சம்பூரில் பௌராணிக மரபில் வளர்ந்து வரும் புராண படன ஓதுவார்கள் உரையாளர்கள் என இளைய தலைமுறையின் பங்கேற்புடன் இடம் பெற்றது.

 அ.அச்சுதன்

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .