Editorial / 2025 ஜனவரி 12 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்
உடப்பு ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திரௌபதி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் தீர்த்த உற்சவம் சனிக்கிழமை (11) காலை இடம்பெற்றது.
இதன்போது, சுவாமி வீதி வலம் வந்ததுடன், ஸ்ரீ வீரபத்திர காளியம்மன் ஆலய அருகில் உள்ள சமுத்திரத்தில் தீர்த்தம் இடம்பெற்றது.
இந்த தீர்த்த உற்சவத்தில் நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டு தீர்த்தமாடினர்.






4 minute ago
14 minute ago
27 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
14 minute ago
27 minute ago
1 hours ago