2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தீவு சிவன் கோவில் மஹா கும்பாபிஷேகம்

Editorial   / 2023 ஜனவரி 24 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கப்பித்தாவத்தை ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி தேவஸ்தான மஹா கும்பாபிஷேகப் பெருவிழா, 03.02.2023 வெள்ளிக்கிழமை காலை 5 மணிமுதல் நடைபெறும்.

கும்பாபிஷேகம் காலை 9 மணிமுதல் காலை 10.30 மணிவரையிலும் உள்ள சுபநேரத்தில் இடம்பெறும்

பெப்ரவரி 02 ஆம் திகதி புதன்கிழமை காலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரையும் மறுநாள் வியாழக்கிழமை காலை 6 மணிமுதல் மதியம் 2 மணி வரையிலும் எண்ணெய் காப்பு செலுத்தலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .