Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஓகஸ்ட் 25 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம். சனூன்
புத்தளம் அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த திருவிழாவின் இரத பவனி, நேற்று மாலை இடம்பெற்றது.
அலங்கரிக்கப்பட்ட இரதத்தில் ஸ்ரீ சித்தி விநாயகர் பக்தர்கள் புடைசூழ வெளி வீதி வலம் வந்தார்.
பூஜை வழிபாடுகளை, ஆலய பிரதமகுரு கிரியாஞான சிவஸ்ரீ சாமி வைத்தீஸ்வர குருக்கள், பிரம்மஸ்ரீ சிவாச்சாரியார் கிருஷ்ணராம் சர்மா, பிரம்மஸ்ரீ சுந்தரானந்த சர்மா ஆகியோர் நடத்தி வைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .