Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்
மட்டக்களப்பு பார்வீதி, பெரிய உப்போடை புனித லூர்து அன்னை தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவின் நவநாள் ஆராதணையின் இறுதிநாள், கூட்டுத்திருப்பலி, இன்று ஞாயிற்றுக்கிழமை (14) ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர், அருட்கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை, தேவாலயத்தின் பங்குத்தந்தை எல். லோறன்ஸ், அருட்தந்தையர்களான பொல் சற்குணநாயகம், ஜோசப் மேரி ஆகியோர் கூட்டத்திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.
புதிதாக நிர்மானிப்பட்ட தேவாலயம், கடந்த வெள்ளிக்கிழமை (05) ஆயரினால் திறந்து வைக்கப்பட்டதன் பின்பு வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியமைக் குறிப்பிடத்தக்கது.










9 minute ago
11 minute ago
26 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
11 minute ago
26 minute ago
1 hours ago