Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 05 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, எஸ். பாக்கியநாதன்
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஆடிப்பூர பாற்குடபவனி, இன்று வெள்ளிக்கிழமை (05) காலை மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது. பல்வேறு கலை, கலாசார நிகழ்வுகளுடன் இந்த பால்குட பவனி நடைபெற்றதுடன், இதில் 550 பெண்கள் பாற்குடமேந்தினர்.


16 minute ago
18 minute ago
33 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
18 minute ago
33 minute ago
1 hours ago