Niroshini / 2015 நவம்பர் 08 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு, சித்தாண்டி மாவடிவேம்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தானத்தில் கேதார கௌரி விரதத்தையொட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பால்குட பவனி நடைபெற்றது.
சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத ஆலயத்திலிருந்து ஆரம்பமான பால்குடபவனி முச்சந்தி விநாயகர் ஆலயத்தில் பஞ்ச தீப ஆராதனை நடைபெற்று பத்திரகாளி அம்மன் தேவஸ்தானத்தை வந்தடைந்தது.

6 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago
2 hours ago