Gavitha / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஆ .ரமேஸ், எஸ். கணேசன்
கொட்டகலை, ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலய வருடாந்த முத்தேர் பவனி இன்று ஞாயிற்றுக்கிழமை(04) நடைபெற்றது. பக்தர்களினால், பால்குட பவனியெடுத்தல், தீச்சட்டி ஏந்தல், பறவை காவடி,அங்கப்பிரதட்சனம் தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.
ரொசிட்டா நகரிலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை(4) காலை 10.00 மணிளயவில் ஆரம்பமான இப்பவனி மதியம் 12.00 மணியளவில் கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலயத்தை வந்தடைந்தமை குறிப்பிடதக்கது.






11 minute ago
13 minute ago
28 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
13 minute ago
28 minute ago
1 hours ago