2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

மஹா சக்தி பூஜை

Kogilavani   / 2016 டிசெம்பர் 23 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மஸ்கெலியா, ஸ்ரீ சண்முகநாத சுவாமி ஆலயத்தில மஹா கணபதி ஐயப்பன் ஹோமமும் மஹா சக்தி பூஜை பெருவிழாவும், நாளை சனிக்கிழமை காலை நடத்தப்படவுள்ளது.

பூஜைகள் யாவும் மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாதர் சுவாமி ஆலய பிரதம குரு கிரியாரத்தினம் ஆகம நிதி ஆண்மீக சுடர் தேச கீர்த்தி சிவ ஈஸ்வர பீடாதிபதி சிவஸ்ரீ சிவசங்கர குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X