Sudharshini / 2015 நவம்பர் 14 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை, லட்சுமி நாராயணன் பெருமாள் ஆலயத்தின் வேள்வி யாகம் இன்று (14) ஆரம்பமானது. இந்த வேள்வி யாகம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) வரை நடைபெறவுள்ளது.
நாட்டில் நல்லாட்சி தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதற்காகவும் சிறையில் வாழும் மக்களின் விடுதலைக்காகவும் இச்சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றது.
5 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago
2 hours ago