Niroshini / 2016 ஜூன் 21 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புத்தவெட்டுவான் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று காலை ஆரம்பமானது.
இதையொட்டி, காவடி, பறவைக்காவடி, பாற்செம்பு, தீக்காவடி எடுத்து பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.

4 minute ago
19 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
19 minute ago
29 minute ago