Kogilavani / 2016 ஜூலை 05 , மு.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பசறை, அம்மனிவத்தை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த திருவிழா நாளை வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறவுள்ள இத்திருவிழாவில், எதிர்வரும் 18ஆம் திகதி முத்தேர் பவனியும் 19ஆம் திகதி பறவைக்காவடி, தீமிதிப்பு, அன்னதானம் வழங்கல், தீர்த்தோற்சவம் என்பனவும் நடைபெறவுள்ளது.
7 minute ago
19 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
19 minute ago
45 minute ago
1 hours ago