2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

வருடாந்த திருவிழா

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பராஜ்

லிந்துலை - சென். ரெகுலர்ஸ் தோட்ட  புனித அன்னம்மாள் ஆலய வருடாந்தத் திருவிழாவின் திருச்சொரூப பவனி, நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. கவூலினா ஆலயத்தின் பங்குத் தந்தை டொஸ்கின்ராஜினால் விசேட ஆராதனை நடத்தப்பட்டப் பின், திருப்பலி ஒப்புகொடுக்கப்படும்.  அதனைத் தொடர்ந்து, பகலுணவு வழங்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X