2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

வருடாந்த பரிகலவேள்வி

Thipaan   / 2016 ஜூன் 18 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன் ஆனந்தம்

திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கட்டைபறிச்சான் அம்மச்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த  பரிகலவேள்வி, இன்று சனிக்கிழமை (18) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தமது நேர்த்திகளை நிறைவேற்றினர்.

முதல் நேற்று  மாலை கட்டைபறிச்சான்  கற்பக விநாயகர் ஆலயத்திலிருந்து மடைப்பெட்டி வளர்ந்தெடுத்தலுடன் இனிதே ஆரம்பமாகியது. இன்று சனிக்கிழமை  காலை 10.30 மணிக்கு பூசைகளும் அதனைத்தொடர்ந்து தீமிதிப்பும் இடம்பெற்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .