Kogilavani / 2021 ஏப்ரல் 22 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
கொட்டகலை அருள்மிகு ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் கோவிலின் வருடாந்த அலங்கார உற்சவம், நாளை சனிக்கிழமை (24) நடைபெற உள்ளது
இதனை முன்னிட்டு அன்றைய தினம் காலை 5 மணியளவில் விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, மகா கணபதி ஹோமம் நடைபெற்று பாற்குடம் பவனியும் மகா சங்காபிஷேகமும் நடைபெறும்.
பகல் 12 மணிக்கு மகேஸ்வர பூஜையுடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். அன்றைய தினம் மாலை 4 மணியளவில், வசந்த மண்டப பூஜை இடம்பெற்று 5 மணிக்கு சுவாமி உள்வீதி வலம் வருதல் இடம்பெறும்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள், பொதுசுகாதார விதிமுறைகளை உறிய முறையில் பேணுமாறு கோவில் நிரவாக சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
23 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago