George / 2016 மே 17 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சண்முகன் தவசீலன்
வற்றாப்பளை அம்மன் வருடாந்த விசாக பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு உற்சவத்தின் இரண்டாம் அங்கமான தீர்த்தமெடுத்தல் நிகழ்வு நேற்று(16) நடைபெற்றது.
சிலாவத்தை தீர்த்தக்கரை கடற்கரையில் மாலை 6.18 மணியளவில் தீர்த்தம் எடுக்கப்பட்டதுடன் காலநிலை மாற்றம் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வற்றாப்பளை அம்மன் வருடாந்த விசாக பொங்கல் உற்சவத்தை எதிர்வரும் 23ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


22 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
45 minute ago
1 hours ago