2025 மே 01, வியாழக்கிழமை

வேட்பாளர் யார்?; குழப்பத்தில் மொட்டு

Menaka Mookandi   / 2018 ஜூலை 21 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொட்டுச் சின்னத்தைச் சேர்ந்தவர்கள், கோட்டாவை ஜனாதிபதி வேட்பாளராகக் கொண்டுவர முயற்சிக்கும் நிலையில், மேலும் சிலர், வேறு வேறு பெயர்களை முன்வைத்து வருகின்றனர். இதனால், மொட்டைச் சேர்ந்தவர்கள், பெருங் குழப்பத்தில் இருக்கிறார்களாம்.

தினேஸ் தான், இந்தப் போட்டிக்குத் தகுதியானவரென சிலரும் இல்லை இல்லை... சமல் தான் பொருத்தமானவதென சிலரும் கூறி வருகின்றனர். இதனால், முன்னாள் தலைவர், அமைதி காத்து வருகின்றாராம்.

எது எவ்வாறாயினும், அவரது தீர்மானம், இன்னும் சில மாதங்களில் வரும் சுபமுகூர்த்த வேளையில் தான் அறிவிக்கப்படுமெனச் சொல்லப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .