2023 ஜூன் 07, புதன்கிழமை

அலைபேசியில் வாய்ப்பு கேட்கும் நடிகை

Editorial   / 2020 ஜூன் 18 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரிய முதலாளி வீட்டுக்கு சென்று மிகவும் பிரபலமான நடிகை, அங்கு இருக்கும் போது நடிகருடன் காதல் சர்ச்சையில் சிக்கினாராம்.

ஒரு வழியாக வெளியே வந்த நடிகை பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என்று நம்பினாராம். ஆனால் எந்த பட வாய்ப்பும் கிடைக்க வில்லையாம். 

இதனால் சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தாராம். அதுவும் கை கொடுக்க விள்ளையாம்.

இதனால் நெருங்கிய நண்பர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு போன் செய்து வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .