2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

வாய்ப்பை தட்டி பறித்த நடிகை

Editorial   / 2020 நவம்பர் 05 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

காக்கா படத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வந்தாராம். இவர் நடித்த படங்கள் எல்லாம் தொடர்ந்து வெற்றி பெறுவதால், முன்னணி நடிகை பட்டியலில் இணைந்தாராம்.

தமிழ் மொழியைப் போல தெலுங்கிலும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக அங்கு பல படங்களை கைப்பற்றி வருகிறாராம். 

இப்படி டிக் நடிகையின் படத்தை கைப்பற்றி இருக்கிறாராம். இதனால் காக்கா நடிகை மீது டிக் நடிகை மிகவும் கோபத்துடன் இருக்கிறாராம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .