2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

16 பேரது கருத்தியல் பிரச்சினை

Menaka Mookandi   / 2018 ஜூலை 21 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தின் கைச் சின்னத்திலிருந்து, எதிரணிக்குத் தாவிய 16 பேரில் சிலர், கருத்தியல் பிரச்சினையில் சிக்குண்டுள்ளதாகத் தெரியவருகிறது. இந்தப் பிரச்சினைக்கு, இரண்டு காரணங்களும் சொல்லப்படுகின்றன.

இரண்டு கால்களையும் இரண்டு தோணிகளில் வைத்துக்கொண்டிராது, மொட்டோடு இணைந்து கொள்வோமெனக் கூறுபவர்களின் எண்ணிக்கையும், இதில் அதிகமாகத்தான் இருக்கிறதாம்.

இருப்பினும், இன்னும் கொஞ்ச காலம், கையோடேயே இணைந்திருப்போமென, 16 பேரில் சிலரும் கூறி வருகின்றார்களாம். எவ்வாறாயினும், இந்தச் சண்டைச் சச்சரவுகளைத் தனித்துவிட்டு, முன்னாள் தலைவரின் காலடியில் 16 பேரையும் சரணடையச் செய்யும் முயற்சியிலும், சிலர் ஈடுபட்டு வருகின்றார்களாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X