Editorial / 2018 மார்ச் 15 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியலில், அழகிகள் சம்பவந்தப்படுவதுண்டு. இந்தக் ககையிலும், அழகியொருவர் சம்பந்தப்படுவதோடு, அரசியல்வாதியொருவரும் தொடர்புபட்டுள்ளார்.
குறித்த அழகியின் தந்தை, மேல்மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றமொன்றை நிர்வகிக்கிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், 150 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாகன அதிர்ஷ்டமொன்று, இந்த அழகிக்கு கிட்டியுள்ளது. இந்நாட்டு அரசியலில் பிரசித்திபெற்ற ஒருவரே, இந்த அதிர்ஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
தூக்கத்துக்குப் பெயர்போன இந்த அரசியல்வாதி, தனது சகாக்களின் உதவியுடன், இந்த வாகனத்தை, மேற்படி அழகிக்குப் பெற்றுக்கொடுத்துள்ளாராம்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago