Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஒக்டோபர் 07 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
336: பாப்பரசர் மார்க் காலமானார்.
1916: அமெரிக்காவில் கால்பந்தாட்டப் போட்டியொன்றில் கம்பர்லாண்ட் பல்கலைக்கழக அணியை ஜோர்ஜியா டெக் அணி 220 - 0 விகிதத்தில்
தோற்கடித்தது. அமெரிக்க கல்லூரிகளுக்கிடையிலான கால்பந்தாட்ட வரலாற்றில் மிகவும் ஒருபக்கச்சார்பான போட்டி இது.
1985: பலஸ்தீன தீவிரவாதிகள், இத்தாலிய உல்லாசப் கப்பலான அச்செல் லோராவை 420 பயணிகளுடன் மத்தியத்தரைக் கடலில் வைத்து
கடத்தினர். இஸ்ரேலிய சிறைகளிலுள்ள தமது சகாக்கள் 50 பேரை விடுவிக்குமாறு அவர்கள் கோரினர்.
1919: நெதர்லாந்தின் கே.எல்.எம். விமான சேவை ஆரம்பம். தனது ஆரம்பப் பெயருடன் இன்னும் இயங்கும் மிகப் பழைமையான விமான சேவை இது.
1920: சுவால்கி உடன்படிக்கையில் போலந்தும் லிதுவேனியாவும் கையெழுத்திட்டன.
1933: 5 விமான சேவை நிறுவனங்களை இணைத்து எயார் பிரான்ஸ் நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.
1949: ஜேர்மன் ஜனநாயக குடியரசு (கிழக்கு ஜேர்மனி) ஸ்தாபிக்கப்பட்டது.
1958: பாகிஸ்தானில் ஜெனரல் அயூப்கானின் உதவியுடன் ஜனாதிபதி ஸ்கந்தர் மிர்ஸா, அரசியலமைப்பை இடைநிறுத்தி இராணுவ சட்டத்தைப் பிறப்பித்தார்.
1959: சோவியத் யூனியனின் 'லூனா-3' விண்கலம் பூமியிலுள்ளவர்களுக்குத் தென்படாத, சந்திரனின் மறுபக்கத்தை படம்பிடித்தது.
1960: ஐ.நா. சபையில் நைஜீரியா இணைந்தது.
1971: ஐ.நா. சபையில் ஓமான் இணைந்தது.
2023 : இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையிலான யுத்தம்
5 minute ago
16 minute ago
39 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
16 minute ago
39 minute ago
46 minute ago